டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு! சிஎஸ்கே முதலில் பேட்டிங்..ஆடும் லெவன் விவரம்!

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு! சிஎஸ்கே முதலில் பேட்டிங்..ஆடும் லெவன் விவரம்!
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு! சிஎஸ்கே முதலில் பேட்டிங்..ஆடும் லெவன் விவரம்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல், பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் சென்னை 15 முறையும், பஞ்சாப் 9 முறையும் வென்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் விளையாடியதில் சென்னை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வென்றிருந்தது. 

ஆடும் லெவன் விவரம்... 

பஞ்சாப் கிங்ஸ்!

கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், சர்பராஸ் கான், ஷாருக் கான், மொயிஸ் ஹென்றிக்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்

சென்னை சூப்பர் கிங்ஸ்!

ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com