\
தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று! - மருத்துவமனையில் அனுமதி

தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று! - மருத்துவமனையில் அனுமதி

தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று! - மருத்துவமனையில் அனுமதி
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதியான தோனியின் பெற்றோருக்கு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவும் நாடித்துடிப்பின் அளவும் நிலையாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com