\
உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றதற்கு தேசிய விடுமுறை விட்டு கொண்டாடிய பனாமா!

உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றதற்கு தேசிய விடுமுறை விட்டு கொண்டாடிய பனாமா!

உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றதற்கு தேசிய விடுமுறை விட்டு கொண்டாடிய பனாமா!
Published on

உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றதை தேசிய விடுமுறையாக அறிவித்து பனாமா நாடு கொண்டாடியுள்ளது.

பனாமா அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றதை கொண்டுவதற்காக அந்நாட்டு மக்களுக்கு அரசு தேசிய விடுமுறையை அறிவித்தது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கொண்டாடுவதற்காக ‌இன்று தேசிய விடுமுறை நாளாக அதிபர் ஜூவான் கார்லோஸ் வரேலா தெரிவித்திருந்தார். இந்த விடுமுறை நாளை பனாமா மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். மத்திய அமெரிக்க நாடான பனாமா முதல் முறையாக உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது குறிப் தகுதி பெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com