ஒலிம்பிக்ஸ்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: எந்தெந்த நாடுகள் எவ்வளவு பதக்கம்.. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
இந்தியா பதக்க வேட்டையைத் தொடங்கியுள்ள நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை எந்தெந்த நாடுகள் எவ்வளவு பதக்கம் வென்றுள்ளன என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
