\
ஒலிம்பிக் 2020 - தொடங்கியது கவுண்ட்டவுன்

ஒலிம்பிக் 2020 - தொடங்கியது கவுண்ட்டவுன்

ஒலிம்பிக் 2020 - தொடங்கியது கவுண்ட்டவுன்
Published on

2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான மூன்றாண்டுகள் கவுண்ட்டவுன் ஜப்பானின் டோக்கியோ நகரில் தொடங்கியது. 

32–வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020–ம் ஆண்டில் நடைபெறுகிறது. இதனையொட்டி டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டிக்கான மூன்றாண்டுகள் கவுண்ட்டவுன் தொடங்கப்பட்டது. தொடர்ந்து போட்டிக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடலும் இசைக்கப்பட்டது. ஜப்பானை சேர்ந்த பிரபலங்கள் திறந்தவெளி மேடையில் பாரம்பரிய உடையணிந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி, பார்வையாளர்களை கவர்ந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com