ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர்கள் ரவிக்குமார் தஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர்கள் ரவிக்குமார் தஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி
ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர்கள் ரவிக்குமார் தஹியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் புனியா மற்றும் ரவிக்குமார் தஹியா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடந்த காலிறுதி போட்டியில் ரவிக்குமார் தஹியா 14 – 4 என்ற கணக்கில் பல்கேரிய வீரர் வான்க்ளோவை வீழ்த்தினார்.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடந்த காலிறுதி போட்டியில் தீபக் புனியா 6– 3 என்ற கணக்கில் சீன வீரர் லின் சூசனை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com