ஒலிம்பிக் போட்டி: காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதி பெற்ற மேரி கோம்

ஒலிம்பிக் போட்டி: காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதி பெற்ற மேரி கோம்

ஒலிம்பிக் போட்டி: காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதி பெற்ற மேரி கோம்
Published on

ஃப்ளை வெயிட் 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மேரி கோம் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஃப்ளை வெயிட் 51 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் மேரி கோம் தனது முதல் சுற்றில் டோமினிகாவின் மிக்குவேலினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com