\
சர்வதேச சைக்கிள் பந்தயம்: நெதர்லாந்து வீராங்கனை வெற்றி

சர்வதேச சைக்கிள் பந்தயம்: நெதர்லாந்து வீராங்கனை வெற்றி

சர்வதேச சைக்கிள் பந்தயம்: நெதர்லாந்து வீராங்கனை வெற்றி
Published on

பிரான்ஸில் நடைபெற்ற மகளிருக்கான சர்வதேச சைக்கிள் பந்தயத் தொடரில் நெதர்லாந்து வீராங்கனை வான் விலுட்டன் வெற்றி பெற்றார். மார்சைல் நகரில் நடைபெற்ற சுற்றில் பிரிட்டனின் டைக்னன், எலீசா லாங்கோ ஆகியோரின் சவாலை முறியடித்து அவர் வெற்றி பெற்றார். ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது விலுட்டன் விபத்துள்ளாகி காயமடைந்தார். காயத்திலிருந்து மீண்டுள்ள விலுட்டன் தற்போது மார்சைல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com