
ஈட்டி எரிதலில் உலக சாம்பியன் பட்டம் பெற்று சாதித்தவர் இந்திய வீரரான நீரஜ் சோப்ரா. இவரின் பெயர் இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த தடகள வீரருக்கான இறுதிப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவருடன் 4 நாடுகளை சேர்ந்த ஐந்து வீரர்களின் பெயர்கள் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக உலக தடகள அமைப்பு தெரிவித்து இருக்கிறது. முழுமையான செய்தியை, கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.