\
“கனவு நினைவானது” - முதன்முறையாக பெற்றோரை விமானத்தில் அழைத்துசென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா

“கனவு நினைவானது” - முதன்முறையாக பெற்றோரை விமானத்தில் அழைத்துசென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா

“கனவு நினைவானது” - முதன்முறையாக பெற்றோரை விமானத்தில் அழைத்துசென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா
Published on: 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் தங்கப்பதக்கத்தை வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா , தனது பெற்றோரை முதன்முறையாக விமானத்தில் அழைத்து சென்று கனவை நினைவாக்கியுள்ளார். 

இது தொடர்பாக நீரஜ் சோப்ரா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எனது பெற்றோரை முதன்முதலாக விமானத்தில் அழைத்துச் சென்றதால் என்னுடைய ஒரு சிறிய கனவு இன்று நனவாகியது” என்று தெரிவித்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com