தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நாளை துவக்கம்

தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நாளை துவக்கம்

தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நாளை துவக்கம்
Published on

57-வது தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நாளை தொடங்குகிறது.

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நான்கு நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்கள், துறைகளை சேர்ந்த 1,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களைக் குவிக்கவுள்ளனர். தமிழகத்தில் இருந்து 41 வீரர்களும், 35 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 76 பேர் பங்கேற்கிறார்கள்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷ்மணன் சர்வீஸஸ் அணிக்காக களமிறங்குகிறார். மொத்தம் 47 பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com