\
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதிப்போட்டி: ரஃபேல் நடால் - மெத்வதேவ் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதிப்போட்டி: ரஃபேல் நடால் - மெத்வதேவ் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதிப்போட்டி: ரஃபேல் நடால் - மெத்வதேவ் மோதல்
Published on: 

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவருக்கான இறுதிப்போட்டியில் ரஃபேல் நடால், டேனியல் மெத்வதேவ் இன்று மோதுகின்றனர்.

முதல் அரையிறுதியில் உலகின் 5ஆம் நிலை வீரரான நடால், 7ஆம் இடத்தில் உள்ள இத்தாலியின் பெரெட்டினியை தோற்கடித்தார். இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், உலகின் 2ஆம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த மெத்வதேவ், 4ஆம் நிலை வீரரான சிட்சிபாஸை 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இந்நிலையில் இன்று, நடால் - மெத்வதேவ் இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 21 ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை நோக்கி நடால் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com