சென்னையில் மும்பை இண்டியன்ஸ் அணி: தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட மும்பை வீரர்கள்!

சென்னையில் மும்பை இண்டியன்ஸ் அணி: தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட மும்பை வீரர்கள்!
சென்னையில் மும்பை இண்டியன்ஸ் அணி: தமிழில் பேசி வீடியோ வெளியிட்ட மும்பை வீரர்கள்!

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள மும்பை இண்டியன்ஸ் வீரர்கள் தமிழில் பேசி, டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

சென்னையில் வருகிற 9 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இதற்காக மும்பை வீரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா உள்ளிடோர் சென்னை வந்தனர்.

இந்த வீடியோ மும்பை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதோடு, ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மாதிரியான வீரர்கள் இந்த வீடியோவில் தமிழில் பேசி உள்ளனர். 

முதல் சில போட்டிகளில் மும்பை அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com