\
பாக். கேப்டன் மகனுடன் தோனி: வைரலாகும் போட்டோ!

பாக். கேப்டன் மகனுடன் தோனி: வைரலாகும் போட்டோ!

பாக். கேப்டன் மகனுடன் தோனி: வைரலாகும் போட்டோ!
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளையாட்டு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. இதற்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சிறந்த உதாரணம்.  
சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, இந்தியா- பாகிஸ்தான் அணிகள் லண்டனில் இருக்கின்றன. அங்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸின் மகனான அப்துல்லாவை, தோனி தூக்கி கொஞ்சுகிறார். இந்த போட்டா தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com