மேவெதர்-மேக்கிரிகோர் குத்துச்சண்டைப் போட்டி பணத்துக்காக நடத்தப்பட்டதா?

மேவெதர்-மேக்கிரிகோர் குத்துச்சண்டைப் போட்டி பணத்துக்காக நடத்தப்பட்டதா?

மேவெதர்-மேக்கிரிகோர் குத்துச்சண்டைப் போட்டி பணத்துக்காக நடத்தப்பட்டதா?
Published on

மேவெதர்-மேக்கிரிகோர் இடையேயான கோடிகளைக் குவித்த குத்துச்சண்டைப் போட்டி பணத்துக்காக நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் நகரில் மேவெதருக்கும், மேக்கிரிகோருக்கும் இடையே நடந்த குத்துச்சண்டைப் போட்டி, பணத்துக்காக மட்டுமே நடத்தபட்டதாக ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன. மைக்கேல் ஃபெல்ஸ், சுறா மீனுடன் நீச்சல் போட்டியில் பங்கேற்றது போல இது ஒரு கண்காட்சிப் போட்டியாகவே நடைபெற்றது எனவும் ஊடகங்கள் கூறுகின்றன.

ஆயினும் டிக்கெட் விற்பனை, விளம்பரங்கள், ஒளிபரப்புக் கட்டணம் உள்ளிட்டவற்றின் மூலம் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலம், பங்கேற்ற 50 போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை மேவெதர் படைத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com