மெர்சிடஸ் அணி சார்பில் நிகழ்ச்சி: முக அலங்காரங்களுடன் கலந்து கொண்ட மக்கள்

மெர்சிடஸ் அணி சார்பில் நிகழ்ச்சி: முக அலங்காரங்களுடன் கலந்து கொண்ட மக்கள்

மெர்சிடஸ் அணி சார்பில் நிகழ்ச்சி: முக அலங்காரங்களுடன் கலந்து கொண்ட மக்கள்
Published on

மெர்சிடஸ் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், பல்வேறு முக அலங்காரங்களுடன் மக்கள் கலந்து கொண்டனர்.

ஃபார்முலா ஓன் கார் பந்தயத்தில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹேமில்டன் நான்காவது முறையாக பட்டம் வெல்வதை ஒட்டி, அவர் சார்ந்த மெர்சிடஸ் அணி சார்பில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இறந்து போனவர்களை நினைவுகூரும் விதமாக அக்டோபர் 29 ஆம் தேதியை டே ஆஃப் டெட் என மெக்சிகோ நாட்டினர் கடைபிடித்து வருகின்றனர். இதனையடுத்து மெர்சிடஸ் அணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் டே ஆஃப் டெட் நாளை கொண்டாடும் விதவிதமான முக அலங்காரங்களுடன் வந்திருந்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com