டெஸ்ட் சாம்பியன்ஷிப்: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சு.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சு.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சு.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

முன்னதாக நியூசிலாந்து மற்று இந்திய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம் இங்கிலாந்தின் செளதாம்ப்டன் நகரில் நேற்று மழை காரணமாக ரத்துசெய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com