\
இது டென்னிஸ் பஞ்சாயத்து: கோர்ட் மீது நவரத்திலோவா தடாலடி

இது டென்னிஸ் பஞ்சாயத்து: கோர்ட் மீது நவரத்திலோவா தடாலடி

இது டென்னிஸ் பஞ்சாயத்து: கோர்ட் மீது நவரத்திலோவா தடாலடி
Published on

முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் மார்கிரேட் கோர்ட் ஓரினச் சேர்கையாளர் என்பது உறுதியாகியுள்ளதாக மற்றொரு வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா
தெரிவித்துள்ளனர். மார்க்கிரேட் கோர்ட் இனவெறி பிடித்தவர் என்றும் நவரத்திலோவா விமர்சித்துள்ளனர்.

டென்னிஸ் உலகம் தன்பாலின சேர்க்கையாளர்களால் நி‌ரம்பியுள்ளதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள்‌ வீராங்கனை மார்கிரேட் கோர்ட் சர்ச்சைக்குரிய கருத்தை
தெரிவித்திருந்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மார்ட்டினா நவரத்திலோவா கடிதம் எழுதியுள்ளார். அதில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com