\
இந்திய மகளிர் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

இந்திய மகளிர் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு

இந்திய மகளிர் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசு: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு
Published on: 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மத்திய பிரதேச அரசு, 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறவுள்ள பிரமாண்ட விழாவில் இந்திய வீராங்கனைகள் சிறப்பிக்கப்படுவார்கள் என மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதேபோல் ஏற்கனவே வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய் அறிவித்துள்ள பிசிசிஐ பரிசளிப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com