ஒலிம்பிக் குத்துச்சண்டை - வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா

ஒலிம்பிக் குத்துச்சண்டை - வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா

ஒலிம்பிக் குத்துச்சண்டை - வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா
Published on

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா.

69 கிலோ எடைப்பிரிவான மகளிர் வெல்ட்டர் வெயிட் அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனெலி புசெனாஸிடம் தோல்வியுற்றார் இந்தியாவின் லவ்லினா. இதனால் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கெனவே மீராபாய் சானு, பி.வி.சிந்து ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com