1000 வெற்றியை ஈட்டிய அபூர்வ வீரர் ஜோகோவிக்

1000 வெற்றியை ஈட்டிய அபூர்வ வீரர் ஜோகோவிக்
1000 வெற்றியை ஈட்டிய அபூர்வ வீரர் ஜோகோவிக்

இத்தாலி ஒபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ரோமில் நடைபெற்று வரும் இத்தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிக் நார்வே வீரர் கேஸ்பர் ருட்-ஐ 6 - 4, 6 - 3 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தினார். இவ்வெற்றி டென்னிஸ் உலகில் ஜோகோவிக் பெற்ற ஆயிரமாவது வெற்றியாகும், ஜிம்மி கானர்ஸ், ஃபெடரர், இவான் லெண்டில், ரஃபேல் நடாலுக்கு பிறகு இச்சாதனையை புரியும் 5ஆவது வீரர் ஜோகோவிக் ஆவார். இத்தொடரின் இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாசை ஜோகோவிக் எதிர்கொள்கிறார்

இதையும் படிக்கலாம்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் பலி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com