\
லேவர் கோப்பை டென்னிஸ்: ஐரோப்பிய அணியில் நடால், ஃபெடரர்

லேவர் கோப்பை டென்னிஸ்: ஐரோப்பிய அணியில் நடால், ஃபெடரர்

லேவர் கோப்பை டென்னிஸ்: ஐரோப்பிய அணியில் நடால், ஃபெடரர்
Published on

ஐரோப்பிய வீரர்களுக்கும், உலக அணி வீரர்களுக்கும் இடையிலான லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி செக் குடியரசில் நாளை தொடங்குகிறது.

ஐரோப்பிய வீரர்களுக்கும், உலக அணி வீரர்களுக்கும் இடையில் நடைபெற உள்ள லேவர் கோப்பை போட்டியில், ஐரோப்பிய அணியில், ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், மரின் சிலிச், தாமஸ் பெர்டிச் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். உலக அணியில் ஜான் இஸ்நர், நிக் கிர்ஜியோஸ், டெனிஸ் ஷாபோவலோவ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். லேவர் டென்னிஸ் தொடரில், ஒற்றையர் பிரிவில் 9 போட்டிகளும், இரட்டையர் பிரிவில் 3 போட்டிகளும் நடைபெற உள்ளன. இரட்டையர் பிரிவில் முன்னணி வீரர்களான ரஃபேல் நடாலும், ரோஜர் ஃபெடரரும் இணைந்து விளையாட உள்ளது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com