ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலம் வென்றது இந்திய அணி

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலம் வென்றது இந்திய அணி

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி: வெண்கலம் வென்றது இந்திய அணி
Published on

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய ஷாட் கன் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. 

7-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜகஸ்தான், அஸ்தானாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் லெபனான் அணிக்கு எதிரான மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் கைனான் செனாய்-ஷெரயேசி இணை 40-38 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இதன்மூலம், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்தப்பிரிவில் குவைத் அணி தங்கப்‌பதக்கத்தையும், கொரிய அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com