\
KKR vs MI : பிளேயிங் லெவன் முழு விவரம்; மும்பை அணியில் டி காக்!

KKR vs MI : பிளேயிங் லெவன் முழு விவரம்; மும்பை அணியில் டி காக்!

KKR vs MI : பிளேயிங் லெவன் முழு விவரம்; மும்பை அணியில் டி காக்!
Published on: 

நடப்பு ஐபிஎல் சீசனின் ஐந்தாவது லீக் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளார். இந்த ஆட்டத்தில் இரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம். 

மும்பை இன்டியன்ஸ்

ரோகித் ஷர்மா (கேப்டன்), டி காக் (விக்கெட் கீப்பர்), சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், குர்ணால் பாண்ட்யா, மாரக்கோ ஜான்சென், ராகுல் சாஹர், போல்ட், பும்ரா. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

நித்திஷ் ராணா, கில், ராகுல் திரிபாதி, மோர்கன் (கேப்டன்), ரசல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், பேட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com