மத்திய அரசின் கேல் ரத்னா விருது | குகேஷ், மனுபாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை 4 பேருக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதினை 4 பேருக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாக்கர், ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் போன்றோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் 17 ஆம் தேதி நடைபெறும் விழாவில் வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதினை வழங்குகிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com