விளையாட்டு
சூதாட்ட புகார்: பாக். வீரர் காலித் லத்தீப்புக்கு 5 ஆண்டுகள் தடை
சூதாட்ட புகார்: பாக். வீரர் காலித் லத்தீப்புக்கு 5 ஆண்டுகள் தடை
ஸ்பாட் ஃபிச்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீப்புக்கு 5 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், மூன்று பேர் கொண்ட ஊழல் தடுப்புப் பிரிவு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியது. 5 ஆண்டுகள் தடையும், 10 லட்சம் ரூபாய் அபராத தொகையும் விதித்து நீதிபதிகள் தீர்பளித்தனர். பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டிகளின் போது காலித் லத்தீப் சூதாட்டத்தில் ஈடுபட்டார்.