ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டி - இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்...!

ஆசிய விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஜோதி சுரோகா வெல்லும் 3வது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com