\
அலைச் சறுக்கில் அமெரிக்க வீரர் ப்ளோரென்ஸ் புதிய சாதனை

அலைச் சறுக்கில் அமெரிக்க வீரர் ப்ளோரென்ஸ் புதிய சாதனை

அலைச் சறுக்கில் அமெரிக்க வீரர் ப்ளோரென்ஸ் புதிய சாதனை
Published on: 

சர்வதேச அலைச்சறுக்குப் பந்தயத்தின் மூன்றாவது சுற்றில் ஹவாய் தீவைச் சேர்ந்த அமெரிக்க வீரர் ஜான் ப்ளோரென்ஸ் வெற்றி பெற்றார். 

பிரான்சில் நடந்த போட்டியில், அலைகளில் சாகசம் செய்து வீரர்கள் அசத்தினர். உயரமாக எழும்பிய அலைகளில், ஜான் ப்ளோரென்ஸ் லாவகமாக செயல்பட்டு 19.16 புள்ளிகள் பெற்றார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் ஈதன் எவிங்கின் சவாலை அவர் முறிடியத்தார். மேலும், 2017-ம் ஆண்டிற்கான உலக சர்வதேச அலைச்சறுக்கு பட்டத்தை அவர் வெல்வது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com