\
டெஸ்ட் பவுலிங்: ஜடேஜா, அஸ்வின் டாப்!

டெஸ்ட் பவுலிங்: ஜடேஜா, அஸ்வின் டாப்!

டெஸ்ட் பவுலிங்: ஜடேஜா, அஸ்வின் டாப்!
Published on

டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தர வரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. பந்து வீச்சு தர வரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (898 புள்ளி) முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டார். ரவிச்சந்திரன் அஸ்வின் (865 புள்ளி) இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இலங்கையின் ஹெராத், அஸ்திரேலியாவின் ஹேசல்வுட், இங்கிலாந்தின் ஆண்டர்சன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்தியாவின் ஜடேஜா, அஸ்வின், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கின்றனர். முதல் இடத்தில் பங்களாதேஷ் வீரர் சாகிப் அல் ஹசன் உள்ளார். 
பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்மித், இங்கிலாந்தின் ரூட், நியூசிலாந்தின் வில்லியம்சன், இந்தியாவின் புஜாரா, கோலி ஆகியோர் முதல் 5 இடங்களில் இருக்கின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com