சர்வதேச சைக்கிள் பந்தயம்; இத்தாலி வீரர் டிரென்டின் வெற்றி

சர்வதேச சைக்கிள் பந்தயம்; இத்தாலி வீரர் டிரென்டின் வெற்றி

சர்வதேச சைக்கிள் பந்தயம்; இத்தாலி வீரர் டிரென்டின் வெற்றி
Published on

பிரான்சில் நடைபெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தில், இத்தாலி வீரர் மேட்டோ டிரென்டின் வெற்றி பெற்றார்.

இத்தாலியில் நடந்த சர்வதே சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற மேட்டோ டிரென்டின், பந்தய இலக்கை 5 மணி நேரம் 22 நிமிடங்களில் கடந்தார். பெல்ஜியத்தைச் சேர்ந்த குயிக் ஸ்டெப் அணிக்காக டிரென்டின் பங்கேற்ற கடைசிப் போட்டி இதுவாகும். வெற்றியுடன் நிறைவு செய்த மேட்டோ டிரென்டின், இனி ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓரிக்கா அணியின் சார்பில் போட்டியில் பங்கேற்க உள்ளார். பிரான்ஸ் சைக்கிள் பந்தயத்தில், டென்மார்க் வீரர் சோரென் ஆண்டர்சன் இரண்டாவது இடம் பிடித்தார். நெதர்லாந்தின் நிக்கி டெர்ப்ஸ்டா மூன்றாவது இடம் பிடித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com