\
ஐஎஸ்எல் கால்பந்து: புனே - மும்பை இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து: புனே - மும்பை இன்று பலப்பரீட்சை

ஐஎஸ்எல் கால்பந்து: புனே - மும்பை இன்று பலப்பரீட்சை
Published on

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் புனே சிட்டி மற்றும் மும்பை எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. புனேவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புனே சிட்டி மற்றும் மும்பை எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி  புனேவில் உள்ள ஷிவ் சத்ரபதி மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்புத் தொடரில் புனே மற்றும் மும்பை அணிகள் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளன. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றன. இனிவரும் போட்டிகளில் வெற்றியைத் தொடரும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com