\
ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்
Published on: 

ஐஎஸ் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி, எஃப்சி கோவா அணியை எதிர்த்து விளையாடுகிறது. 

சென்னையில் நடைபெறும் இந்தப்போட்டி இரவு ஏழரை மணிக்குத் தொடங்குகிறது. நடப்புச் சாம்பியனான சென்னை அணி முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் தோற்றிருந்தது. கோவா அணி முதல் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் டிரா செய்தது. 

இந்த நிலையில் நடப்புத் தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்புடன் சென்னை அணி சொந்த மைதானத்தில் களமிறங்குகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com