ஐபிஎல் 2023: 10 அணிகளின் விடுவிக்கப்பட்ட, தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார், யார்?-முழு விபரம்

ஐபிஎல் 2023: 10 அணிகளின் விடுவிக்கப்பட்ட, தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார், யார்?-முழு விபரம்
ஐபிஎல் 2023: 10 அணிகளின் விடுவிக்கப்பட்ட, தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார், யார்?-முழு விபரம்

16-வது சீசன் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 23-ம் தேதி கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக இன்று மாலை 5 மணிக்குள் ஐபிஎல்லின் 10 அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்பிக்க பிசிசிஐ அறிவுறுத்தியது. அதன்படி, தற்போது 10 அணிகளில் பங்குபெறும் வீரர்கள் யார்? யார்? என்று பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

டூவைன் பிராவோ, ராபின் உத்தப்பா (ஓய்வு), ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன், என். ஜெகதீசன், சி. ஹரி நிஷாந்த், கே. பகத் வர்மா, கே.எம். ஆசிப்.

தற்போதைய வீரர்கள்:

மகேந்திர சிங் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டூவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி

மீதம் உள்ள தொகை : ரூ. 20.45 கோடி
வெளிநாட்டு வீரர்களுக்கான மீதமுள்ள இடங்கள்: 2

2. மும்பை இந்தியன்ஸ் :

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

பொல்லார்டு, அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்

தற்போதைய வீரர்கள்:

ரோகித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேய சிங், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால்

மீதம் உள்ள தொகை : ரூ. 20.55 கோடி
வெளிநாட்டு வீரர்களுக்கான மீதமுள்ள இடங்கள்: 3

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்

தற்போதைய வீரர்கள்:

டூ பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபு தேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால் லோம்ரோர், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்

மீதமுள்ள தொகை: ரூ. 8.75 கோடி
வெளிநாட்டு வீரர்களுக்கான மீதமுள்ள இடங்கள்: 2


4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் ஃபின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், அஜிங்க்யா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதாம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்

தற்போதைய வீரர்கள்:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி ஃபெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங்

மீதம் உள்ள தொகை : ரூ. 7.05 கோடி
வெளிநாட்டு வீரர்களுக்கான மீதமுள்ள இடங்கள்: 3


5. குஜராத் டைட்டன்ஸ் :

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி ஃபெர்குசன், டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே, ஜெயந்த் யாதவ், ஆர். சாய் கிஷோர், நூர் அகமது

மீதமுள்ள தொகை: ரூ. 19.25 கோடி

வெளிநாட்டு வீரர்களுக்கான மீதமுள்ள இடங்கள்: 3

6. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் :

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்பூட், துஷ்மந்த சமீரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மணீஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம்

தற்போதைய வீரர்கள்:

கே.எல். ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோயினிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருணால் பாண்ட்யா, அவேஷ் கான், மொசின் கான், மார்க் வுட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய்

மீதமுள்ள தொகை: ரூ. 23.35 கோடி
வெளிநாட்டு வீரர்களுக்கான மீதமுள்ள இடங்கள்: 4

7. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுசித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, சீன் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்

தற்போதைய வீரர்கள்:

அப்துல் சமத், ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், உம்ரான் மாலிக்

மீதமுள்ள தொகை: ரூ. 42.25 கோடி
வெளிநாட்டு வீரர்களுக்கான மீதமுள்ள இடங்கள் : 4

8. பஞ்சாப் கிங்ஸ் :

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

மயங்க் அகர்வால், ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரல், அன்ஷ் படேல், பிரேரக் மங்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜி

தற்போதைய வீரர்கள்:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக்கான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார்

மீதமுள்ள தொகை: ரூ. 32.2 கோடி

வெளிநாட்டு வீரர்களுக்கான மீதமுள்ள இடங்கள்: 3

9. ராஜஸ்தான் ராயல்ஸ் :

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

அனுனய் சிங், கார்பின் போஷ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கூல்டர் நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜாஸ் பரோகா

தற்போதைய வீரர்கள்:

சஞ்சு சாம்சன் (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், கே.சி. கரியப்பா

மீதமுள்ள தொகை: 13.2 கோடி ரூபாய்

வெளிநாட்டு வீரர்களுக்கான மீதமுள்ள இடங்கள்: 4

10. டெல்லி கேப்பிடல்ஸ் :

விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

ஷர்துல் தாக்கூர், டிம் சீபர்ட், அஷ்வின் ஹெப்பர், கே.எஸ். பாரத், மந்தீப் சிங்

தற்போதைய வீரர்கள்:

ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, கலீல் அஹ்மத், லுங்கி நிகிடி, முஸ்தாபிசுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால்

மீதமுள்ள தொகை: ரூ.19.45 கோடி

வெளிநாட்டு வீரர்களுக்கான மீதமுள்ள இடங்கள்: 2

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com