பஞ்சாப் VS டெல்லி: நேருக்கு நேர் இதுவரை மோதிய போட்டிகளின் ரிசல்ட் 

பஞ்சாப் VS டெல்லி: நேருக்கு நேர் இதுவரை மோதிய போட்டிகளின் ரிசல்ட் 

பஞ்சாப் VS டெல்லி: நேருக்கு நேர் இதுவரை மோதிய போட்டிகளின் ரிசல்ட் 
Published on

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

இரு அணியும் முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆவலோடு உள்ளன. 

இந்நிலையில் பஞ்சாப் VS டெல்லி அணிகள் ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் மோதிய போட்டிகளின் ரிசல்ட் என்ன?

புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன?

இதுவரை இரு அணிகளும் 24 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் 14 போட்டிகளில் பஞ்சாப் அணியும், 10 போட்டிகளில் டெல்லியும்  வெற்றி பெற்றுள்ளன.

கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் பஞ்சாப் 4-இல் வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் இந்தமுறை டெல்லியின் கைதான் ஓங்கியிருக்கும் என தெரிவித்துள்ளார் டெல்லி அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com