\
ஐபிஎல் மெகா ஏலம்: வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலை வாங்கிய ஆர்சிபி

ஐபிஎல் மெகா ஏலம்: வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலை வாங்கிய ஆர்சிபி

ஐபிஎல் மெகா ஏலம்: வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேலை வாங்கிய ஆர்சிபி
Published on

வேகப்பந்து வீச்சில் மோஸ்ட் வான்டட் வீரராக உள்ளவர் ஹர்ஷல் படேல். கடந்த சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் என்ற பிராவோவின் சாதனையை சமன் செய்தவர். இந்திய பவுலரான இவரை பிக் செய்ய பெரும்பாலான அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இருந்தாலும் அவரை பெங்களூர் அணி 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. 

கடந்த சீசனில் இவர் பெங்களூர் அணிக்காக விளையாடி இருந்தார். இலங்கை நாட்டை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை பிக் செய்ய பெரும்பாலான அணிகள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. பஞ்சாப், ஹைதராபாத், பெங்களூர் அணிகள் கடுமையாக முயற்சி செய்கின்றன. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com