\
ஐபிஎல் கிரிக்கெட்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட்: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஹைதராபாத்
Published on

ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்கு எதிரான முக்கியத்துவம் மிகுந்த போட்டியில் ஹைதராபாத் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனையடுத்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

கான்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 155 ரன்கள் என்ற வெற்றி இலக்கை கேப்டன் வார்னர், விஜய் ஷங்கர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 11 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே ஹைதராபாத் அணி எட்டி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com