விளையாட்டு
முதல் ஆளாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷிகார் தவான்-ரூ.8.25 கோடிக்கு எந்த அணி எடுத்தது தெரியுமா?
முதல் ஆளாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ஷிகார் தவான்-ரூ.8.25 கோடிக்கு எந்த அணி எடுத்தது தெரியுமா?
15-வது ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலத்தில் முதல் ஆளாக ஷிகார் தவான் ரூ. 8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்துள்ளது.
36 வயதான ஷிகர் தவான் 16 போட்டிகளில் விளையாடி 587 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக டெல்லி கேப்பிட்டலில் ரூ. 5,20 கோடிக்கு எடுக்கப்பட்டிருந்தார். அடிப்படை விலை 2 கோடி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவரை மறுபடியும் தக்க வைக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தாய் ராயல்ஸ் அணியும் முயன்றன. கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 8.25 கோடிக்கு எடுத்துள்ளது.