\
ஐபிஎல் ஏலம்: ஜெய்தேவ் உனட்கட் ரூ 11.5 கோடிக்கு ஏலம்

ஐபிஎல் ஏலம்: ஜெய்தேவ் உனட்கட் ரூ 11.5 கோடிக்கு ஏலம்

ஐபிஎல் ஏலம்: ஜெய்தேவ் உனட்கட் ரூ 11.5 கோடிக்கு ஏலம்
Published on

 குஜராத்தைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட், 11 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால்  ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரிவில் நடைப்பெற்று வருகிறது. இதில் குஜராத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உனட்கட்-ஐ ஏலத்தில் எடுக்க, சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் ஆர்வம் காட்டின. இவ்விரு அணிகளின் ஏலத்தொகையை கடந்து 11 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி அவரை எடுத்தது.

நடப்பு சீசனில் பென் ஸ்டோக்ஸ்க்கு அடுத்தபடியாக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக உனட்கட் உள்ளார்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com