டெல்லியில் டாம் கர்ரன்.. சென்னையில் சாம் கர்ரன் - சிஎஸ்கே vs டிசி பிளே லெவன் வீரர்கள்!

டெல்லியில் டாம் கர்ரன்.. சென்னையில் சாம் கர்ரன் - சிஎஸ்கே vs டிசி பிளே லெவன் வீரர்கள்!

டெல்லியில் டாம் கர்ரன்.. சென்னையில் சாம் கர்ரன் - சிஎஸ்கே vs டிசி பிளே லெவன் வீரர்கள்!
Published on

14 ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

All set!

Let's play

Live - https://t.co/9NMYruPN9m #VIVOIPL #CSKvDC pic.twitter.com/hLqfl3KQT7
— IndianPremierLeague (@IPL) April 10, 2021

டெல்லி அணியில் ஸ்டொய்னிஸ், ஹெட்மயர், வோக்ஸ், டாம் கர்ரன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் களமிறங்குகின்றனர். அதேபோல் சென்னை அணியில், டு பிளசிஸ், மொயின் அலி, சாம் கர்ரன், பிராவோ ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Give us MO!!!! Debut in #Yellove colors! #WhistlePodu #CSKvDC ?? pic.twitter.com/cu0N140bQM
— Chennai Super Kings (@ChennaiIPL) April 10, 2021

அணிகள் விவரம்:

சென்னை அணி:

ருத்ராஜ் கெய்க்வாட்
டுபிளசிஸ்
சுரேஷ் ரெய்னா
அம்பத்தி ராயுடு
தோனி
மொயின் அலி
ரவீந்திர ஜடேஜா
சாம் கர்ரன்
ட்வைன் ப்ராவோ
ஷர்துல் தாக்கூர்
தீபக் சாஹர்

.@DelhiCapitals Skipper @RishabhPant17 wins the toss and elects to bowl first against @ChennaiIPL.

Live - https://t.co/jtX8TWxySo #VIVOIPL #CSKvDC pic.twitter.com/sKGjc5y12U
— IndianPremierLeague (@IPL) April 10, 2021

டெல்லி அணி:

ஷிகர் தவான்
ரகானே
ரிஷப் பந்த்
மர்கஸ் ஸ்டொய்னிஸ்
ஹெட்மயர்
கிறிஸ் வோக்ஸ்
அஸ்வின்
டாம் கர்ரன்
அமித் மிஸ்ரா
அவிஷ்கான்

A look at the Playing XI for #CSKvDC

Follow the game here - https://t.co/jtX8TWxySo #VIVOIPL https://t.co/L8aqZboIVD pic.twitter.com/4jZpQdykbn
— IndianPremierLeague (@IPL) April 10, 2021

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com