விளையாட்டு
முதல் போட்டியில் மெய்டன் விக்கெட் வீழ்த்திய ரவி பிஷோனி
முதல் போட்டியில் மெய்டன் விக்கெட் வீழ்த்திய ரவி பிஷோனி
இந்த சீசனில் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட எமெர்ஜிங் பிளேயர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் 20 வயதான ரவி பிஷோனியும் ஒருவர்.
துபாயில் தற்போது பஞ்சாப் மற்றும் டெல்லி அணி விளையாடும் போட்டியில் தனது முதல் ஐபிஎல் போட்டியை விளையாடிய ரவி பிஷோனி 4 ஓவர்கள் வீசி வெறும் 22 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல்-லில் ரவி பிஷோனியின் முதல் விக்கெட்டாக க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
இந்தியாவுக்காக அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விளையாடியுள்ள பிஷோனி லீடிங் விக்கெட் டேக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணியில் அஷ்வின் விட்டுச் சென்ற வெற்றிடத்தையும் பிஷோனி நிரப்பியுள்ளார்.