விளையாட்டு
CSK VS DC : வழக்கம் போல் டாஸ் வென்றார், பவுலிங் தேர்வு செய்தார் தோனி..!
CSK VS DC : வழக்கம் போல் டாஸ் வென்றார், பவுலிங் தேர்வு செய்தார் தோனி..!
துபாயில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதனால் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என சொல்லியுள்ளனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.