\
ஐபிஎல் 2020 : CSK VS RR : மேட்ச் 4 : டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு

ஐபிஎல் 2020 : CSK VS RR : மேட்ச் 4 : டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு

ஐபிஎல் 2020 : CSK VS RR : மேட்ச் 4 : டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு
Published on

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸதான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். 

இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பிட்ச் ரிப்போர்டின் போது சேஸ் செய்கிற அணிக்கே சாதகம் என சொல்லியிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com