கொல்கத்தா VS மும்பை : ப்ளேயிங் லெவன் யார்? யார்?

கொல்கத்தா VS மும்பை : ப்ளேயிங் லெவன் யார்? யார்?
கொல்கத்தா VS மும்பை : ப்ளேயிங் லெவன் யார்? யார்?

அபுதாபியில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டியில் இரு அணியிலும் இடம் பிடித்துள்ள 11 வீரர்கள் யார்? யார்

மும்பை இந்தியன்ஸ் :

ரோகித் ஷர்மா (கேப்டன்), டிகாக், சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டிய, பொல்லார்ட், பட்டின்சன், ராகுல் சஹார், போல்ட், பும்ரா 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் :

தினேஷ் கார்த்திக் (கேப்டன்), சுனில் நரைன், சுப்மன் கில், நித்திஷ் ராணா, மோர்கன், ரஸ்ஸல், பேட் கம்மின்ஸ், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, நிகில் நாயக், சந்தீப் வாரியர்.

கடந்த 2014இல் இதே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மும்பையை கொல்கத்தா வீழ்த்தியிருந்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com