\
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்று அசத்திய இந்திய பெண்கள் அணி

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்று அசத்திய இந்திய பெண்கள் அணி

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி: தங்கம் வென்று அசத்திய இந்திய பெண்கள் அணி
Published on: 

சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

பெரு நாட்டு தலைநகர் லிமாவில் நடைபெறும் இப்போட்டிகளில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், நம்யா கபூர், ரிதம் சங்வான் ஆகியோர் அடங்கிய அணி முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி 16:4 என்ற புள்ளிக்கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தியது. இப்பிரிவில் பிரான்ஸ் அணி வெண்கலப்பதக்கம் வென்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com