இந்திய அணியின் 11 வீரர்கள் அறிவிப்பு: மணிஷ்பாண்டே காலி!

இந்திய அணியின் 11 வீரர்கள் அறிவிப்பு: மணிஷ்பாண்டே காலி!

இந்திய அணியின் 11 வீரர்கள் அறிவிப்பு: மணிஷ்பாண்டே காலி!
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் 11 வீரர்கள பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து 6 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி, டர்பனில் உள்ள கிங்க்ஸ்மேட் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது. 

இந்நிலையில் இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி(கே), ரோகித் ஷர்மா, சிக்கர் தவான், ரஹானே, தோனி, கேதர் ஜாதவ், பாண்டியா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், பும்ரா மற்றும் சஹால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மணிஷ் பாண்டேவுக்கு இடமளிக்கப்படவில்லை. இந்நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com