\
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!

'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!

'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
Published on

'Chessable Masters' தொடரின் இறுதி போட்டியில் டை பிரேக்கர் முறையில் இந்தியாவின் பிரக்ஞானந்தா தோல்வி.

இறுதிப் போட்டியின் முதல் நாளான நேற்று உலகின் நம்பர் 2 செஸ் வீரர் டிங் லிங்கிரனிடம் தோல்வி அடைந்து இருந்த பிரக்ஞானந்தா இரண்டாம் நாள் போட்டியில் வெற்றி பெற்று டை பிரேக்கர் முறைக்கு எடுத்து சென்றார்.

இறுதியாக டை பிரேக்கர் முறையில் வெற்றி வாய்ப்பில் இருந்தும் ஒரு தவறான நகர்த்தலால் பிரக்ஞானந்தா தோல்வியை சந்தித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com