IND vs PAK Hockey
IND vs PAK HockeyPT

கோல் மழை - ஹாக்கி வரலாற்றில் பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணி செய்த தரமான சம்பவம்! அசத்தல் வெற்றி!

ஆசிய விளையாட்டு ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். ஆட்ட முடிவில் இந்தியா 10:2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வெற்றது.
Published on

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com