பாரா ஆசிய விளையாட்டில் இந்தியர்கள் அசத்தல்

நேற்று முதல் சீனாவில் பாரா ஆசிய போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் சைலேஷ் குமார் தங்கப்பதக்கமும், மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கமும், ராம்சிங் பதியார் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com