\
உலகின் ஆபத்தான போட்டியான கே1 குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்று இந்திய வீரர் அசத்தல்

உலகின் ஆபத்தான போட்டியான கே1 குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்று இந்திய வீரர் அசத்தல்

உலகின் ஆபத்தான போட்டியான கே1 குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்று இந்திய வீரர் அசத்தல்
Published on: 

சர்வதேச கே 1 குத்துச்சண்டை போட்டியில் இந்தியர் ஒருவர் முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

சென்னை எவர் லாஸ்ட் பிரேவ் சர்வதேச குத்துச்சண்டை அரங்கில், இந்தியா மற்றும் இத்தாலி அணிகள் மோதிய கே1 தொழில் முறை சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில் இந்திய வீரர் பாலி சதீஷ்வர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜாகொமொவை வீழ்த்தி சர்வதேச சாம்பியன் பட்டம் வென்றார். உலகின் ஆபத்தான போட்டியாக கருதப்படும் கே1 குத்துச்சண்டையில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பாலி சதீஷ்வர் பெற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com