\
ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி

ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி

ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி
Published on

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவுப் போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் இணை தோல்வியை தழுவியது.

பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தோனேசியாவின் சஞ்சயா, மார்கஸ் இணையை எதிர்த்து இந்திய இணையான சாத்விக், சிராக் களம் கண்டது. இதில் ஆரம்பத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்தோனேசிய ஜோடி 13-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணையை வீழ்த்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com